வணக்கம் நண்பர்களே! குழந்தைகள் மெத்தையில் சிறுநீர் போவதால் மெத்தை வெகுவிரைவில் நாசமாகிறது. இதில் இருந்து தீர்வு காண்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மெத்தையில் சிறுநீர் போவது தவிர்க்கமுடியாத ஓன்று. இதில் இருந்து மெத்தையை பாதுகாக்க 'பேபி வாட்டர் ப்ரூஃப் பிளாஸ்டிக் ஷீட் டபுள் பெட் கிங் சைஸ்' பயன்படுத்துங்கள்.