கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேவை.
1. ஜீப் டிரைவர்
| துறை | தோவாளை ஊராட்சி ஒன்றியம் |
|---|---|
| பணி | ஜீப் டிரைவர் |
| வயது | 18 - 40 |
| சம்பள விவரம் | 19,500 - 62,000 |
| காலியிடங்கள் | 1 |
| அனுபவம் | வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். |
| கல்வி தகுதி | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 11-07-2022 |
