நிலையான வைப்பு தொகைக்கு அதிக வட்டி தருகிற வங்கிகளில் இந்த வங்கியும் ஓன்று. இப்பொது இந்த வங்கியில் நிலையான வாய்ப்பு தொகைக்கு 7.3% என்ற அதிகமான வட்டியை தருகிறது.
இப்போது அதிக வட்டி வழங்கும் வங்கிகளில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவும் ஒன்று. இதில் முதலீடு செய்து அதிக வட்டி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற இதுவே சரியான நேரம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது 800 நாட்களுக்கு நிலையான வைப்பு மற்றும் தொடர் வைப்புகளுக்கு 7.3% வட்டியை வழங்குகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ள வட்டி விகிதத்தைப் பார்க்கவும்.
காலம் | வட்டி விகிதம் |
---|---|
7-14 நாட்கள் | 3.00% |
15 -30 நாட்கள் | 3.00% |
31-45 நாட்கள் | 3.00% |
46 -90 நாட்கள் | 4.05% |
91-120 நாட்கள் | 4.30% |
121-180 நாட்கள் | 4.40% |
181 நாட்கள் முதல் <1 வருடம் | 5.25% |
1 வருடம் | 6.30% |
>1 வருடம் முதல் 598 நாட்கள் | 6.30% |
599 நாட்கள் | 7.00% |
600 நாட்கள் முதல் 699 நாட்கள் | 6.30% |
700 நாட்கள் | 7.25% |
>700 நாட்கள் முதல் 2 வருடம் | 6.30% |
>2 வருடம் முதல் 799 நாட்கள் | 6.30% |
800 நாட்கள் | 7.30% |
801 நாட்கள் முதல் less than 3 வருடம் | 6.30% |
3 வருடம் | 7.30% |
>3 வருடம் முதல் 5 வருடம் | 6.70% |
>5 வருடம் முதல் 10 வருடம் | 6.70% |